/* up Facebook

Jun 1, 2011

19 வயதான இளம் பெண்ணுக்கு கல்லால் எறிந்து தண்டனை.

கத்யா கோரென் (katya koren -19)
19 வயதான இளம் பெண் கற்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைனில் உள்ள க்ரிமயா எனும் பிரதேசத்தை சேர்ந்த கத்யா கோரென் (katya koren -19) எனும் இளம் பெண் அழகுராணி போட்டியில் கலந்து கொண்டதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி இவ்வாறு கல்லெறிந்து நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தண்டனை பலரையும் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கத்யா கொல்லப்பட்ட இடம்
இவ்வகையான தண்டைகள் முரபு நாடுகளில் தான் அதிகமாக நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. இப்போது அரபு நாடுகளுக்கு சமீபமாக உள்ள உக்ரயினிலும் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

கத்யாவை கற்களால் தாக்கி அருகிலுள்ள காடொன்றில் புதைத்து இருக்கிறார்கள். ஒரு வாரமாக காணாமல் போன கத்யாயாவை தேடிக்கொண்டிருந்த போது. கத்யாவிக்கி தண்டனை நிறைவேற்றியவர்களில் மூன்று இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சட்ட விதிகளுக்குஅமையவே தாம் தண்டனை வழங்கியதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஒரு இளைஞனின் வயது 16 மட்டுமே (Bihal Gaziev). ஷரியா சட்டங்களை கத்யா மீறியுள்ளார் என தெரிவித்துள்ளான்.


2010ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றிய நாடுகளின் பட்டியல்.

சீனா (1000s)
ஈரான் (252+)
வடகொரியா (60+)
ஏமன் (53+)
வியட்நாம் (46+)
அமெரிக்கா (46)
சவுதி அரேபியா (27+)
லிபியா (18+)
சிரியா (17+)
பங்களாதேஷ் (9+)
சோமாலியா (8+)
சூடான் (6+)
பாலஸ்தீன் (5+)
எகிப்து, கைனியா, தாய்வான் (4+)
பாலருஸ், ஜப்பான் (2+)
ஈராக், மலேசியா (1+)
பஹ்ரைன், போச்த்வானா (1)

4 comments:

தமிழானவன் said...

நல்லா பத்திகிட்டு வருது. ஐரோப்பாவிலும் தாலிபான் காட்டுமிராண்டிகள் தலையெடுத்துவிட்டார்கள். உலகம் நல்லா முன்னேறுது போங்க. மத விதிகளை மீறியதால் கொன்றோம் என்பார்கள் கொலைகாரர்கள்.மதம் விதியை மீறியவரைக் கொல்லச் சொல்லவில்லை என்று மதத்தைப் பின்பற்றும் நல்லவர்கள் சொல்வார்கள். இன்னும் எத்தனை பெண்கள் கல்லடி வாங்கி செத்து இறைவனின் கட்டளைகள் காக்கப்படுமோ? அந்தக் காட்டுமிராண்டிகளுக்கே வெளிச்சம்.

kumaresan said...

மதச் சட்டத்தின் பெயரால் மனித நேயத்தைக் கொன்று கற்களுக்குள் புதைத்தவர்கள் மட்டுமல்ல, கத்யாக்களைத் துகிலுறிந்து, இதுவே அழகின் இலக்கணம் என்று நிறுத்துகிறவர்களும் கொலைகாரர்களே.
-அ. குமரேசன்

Barthipan said...

We must reject first Islamic religion that is barbaric religion in the issue of women. Though you denunciate me as fanaticism I will never worry.

Barthipan said...

Actually I am not favour for any religion and I am a classical Marxist in life. I seek for the society with secular and gender equality.But in case of Islam is is really anti famine religion and severe actions should be taken against this barbaric punishments. No any men or ideologies can insist any powers or violation on the female and female have full right to select their husband, to love, to get a baby and even to abort without the permission of "others". It does not mean feminism but these are the human rights and democratic societies must ensure these rights to women. In Jaffna Tamil society society is actually cruel in-terms of dowry, dress code and "THESA VALAMAI" Law. Tamil women get awareness regarding this issue and they have to walk for more miles in Jaffna.
Bharthipan Ganeshamoorthy
CHA-JAFFNA

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்