/* up Facebook

Mar 13, 2017

தேவகௌரியின் மகளிர் தின உரை



கிளிநொச்சி ‘நீள்விழி’ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவின் போது….

1 30 வருடங்களாக பெண்பற்றி இருந்த கருத்து, சூழல் ஏன் தலைகீழாக மாறியது? அந்த மாற்றம் இந்த சமூகத்தின் மனங்களில் ஏற்படவில்லையா? வெறும் பயத்தினால் வந்தது மட்டுமா?

2 பெண்குழந்தைகளை வளர்ப்பதற்கு வீட்டில் இருந்து தெருவில் போகிறவர் வரைக்கும் அறிவுரை சொல்கின்றபோதும், எங்களால் இந்த வன்முறைகளை நிறுத்தமுடியவில்லை. எனவே மாற்றி பார்ப்போம். ஆண்குழந்தைகளை வளர்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் எப்படி வளரவேண்டும் என சொல்லிக்கொடுங்கள். அவர்களை எப்படி வளர்ப்பது என்பது பற்றி சிந்தியுங்கள்,கதையுங்கள், பாடமெடுங்கள்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்