/* up Facebook

Mar 20, 2014

எது அழகு - காணொளி

பெண்கள் பற்றிய சமூக எதிர்பார்ப்பு, பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழகு பற்றிய ஐதீகம், அவற்றை உடைத்தல், பெண்களின் வழக்கமான நிகழ்ச்சிநிரலில் இந்த ஐதீகங்கள் ஆற்றிவரும் பாத்திரம்  என்பன குறித்து எளிமையான அதே வேளை ஆழமான ஒரு ஒரு சொற்பொழிவை நிகழ்த்துகிறார் ஸ்ட்ரேஸி.

தனது முகப்பூச்சை அழித்து, மேலாடை களைகிறார். தனது இயல்பான அழகு என்ன என்பது குறித்து புட்டுபுட்டு வைக்கிறார். ஆங்கிலத்தில் இந்த பதிவு அமைந்தாலும் அவரது எளிமையான விளக்கம் புரியக்கூடியதே. பெண்ணியம் வாசகர்களுக்களுடன் இதனை பகிர்ந்துகொள்கிறோம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்