/* up Facebook

May 12, 2013

மரியான் திரைப்பட அனுபவம் பற்றி குட்டி ரேவதி

மரியான் திரைப்படத்தின் பாடல்களை குட்டி ரேவதி எழுதியிருக்கிறார். அவரது அனுபவம் குறித்து இங்கு பகிர்ந்து கொள்கிறார்.


மரியானுக்கு எழுதப்பட்ட பாடல்களில் ஒன்று

பாடல்: நெஞ்சே, எழு!
பாடலாசிரியர்கள்: குட்டி ரேவதி & ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்: ஏ. ஆர். ரஹ்மான்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான் வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதம் அன்பை மறந்தாலும்
வலியால் உன்னுயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையின் விதி தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

அஞ்சாதே துஞ்சாதே என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன் முன் பூமழை
எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே
தொலையாதே எந்த இருளிலும் மறையாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உன்னுயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்