/* up Facebook

Apr 22, 2013

`வைகறை', `தளிர்களின் சுமைகள்' : ஆய்வரங்கு அழைப்பிதழ்


அனைவரும் வருக! ஆதரவு தருக!!

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் `வைகறை',
சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமைகள்'

ஆய்வரங்கு

அழைப்பிதழ்

ஏற்பாடு: முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58, தர்மாராம வீதி, கொழும்பு – 06.

காலம்: 2013 ஏப்ரல் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4.30 மணி

தலைமை: திரு. வி. கருணைநாதன்

சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் `வைகறை' 
உறைஞர் - திக்வல்லை கமால்

சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமை'களை முன்னிறுத்தி நடைமுறை வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம் 
உறைஞர் - லெனின் மதிவானம்

தகவல்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

ஏற்பாடு: முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்