/* up Facebook

Jul 10, 2013

”மாதவிடாய்” ஆவணப்பட அறிமுகம்



மாதவிடாய் எனப்படும் மாதாந்திர இரத்தப்போக்கு, பெண்ணின் உடலில் ஏற்படும் இயற்கையான நிகழ்வு. 

மாதவிடாய் பற்றி சமுதாயம் என்ன சொல்கிறது? 

இதைப்பற்றிய அறிவியல்ரீதியான புரிதல் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கிறதா? 

மாதவிடாய் நேரத்தில் பெண்ணுக்குத் தேவைப்படும் வசதிகள் என்ன? இந்த வசதிகள் கிடைக்கின்றனவா? இதைப்பற்றி வெளிப்படையாக விவாதிப்பதே மாதவிடாய் ஆவணப்படத்தின் நோக்கம். 

இது ஆண்களுக்கான பெண்களின் படம்

இயக்கம்: தோழர் கீதா

பேச: 94439 18808

மின்னஞ்சல்: geetaiis@gmail.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்