/* up Facebook

Mar 7, 2013

சர்வதேச பெண்கள் தினம் - ஒரு திறந்த கலந்துரையாடற் களம்.


மார்ச் 8  - சர்வதேச பெண்கள் தினம் - 2013



தேசிய கலை இலக்கியப் பேரவை,
121 , ஹம்டன் லேன், வெள்ளவத்தை

Social Science Studies Circle - An Open Discussion Platform

சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - ஒரு திறந்த கலந்துரையாடற் களம்.

(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணியிலிருந்து.)

முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!

இவ்வாரம் கலந்துரையாடலைத் தொடக்கிவைப்பவர் - மங்களா சங்கர் 

கலந்துரையாடப்படவுள்ள விடயப்பரப்பு :

* அனைத்துலகப் பெண்கள் நாள் பற்றிய அறிமுகம்

* 2013 அனைத்துலகப் பெண்கள் நாளின் கருப்பொருள்

* இலங்கைச்சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

* இலங்கையில் பெண்களுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமைகள்

* பெண்களின் உரிமைகளைக் காப்பதிலும், பெண்விடுதலையினை வென்றெடுப்பதிலும் ஆண் இளைஞர்களின் பங்கு.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்