/* up Facebook

Mar 11, 2013

”பூப்புநீராட்டுவிழா தேவையா?”




நூலின் பெயர்: ”பூப்புநீராட்டுவிழா தேவையா?” 

தோழர் பேராசிரியர் சரசுவதியின் அணிந்துரையோடும்,

தோழர்கள் ஓவியா

பேரா.அரங்க.மல்லிகா

வழக்குரைஞர் த.பானுமதி

வழக்குரைஞர் அஜிதா

உளநல மருத்துவர் சாலினி

புதியமாதவி

சா.மா.அறிவுக்கண்ணு

பேரா. இர.மணிமேகலை

பேரா. மு.சு.கண்மணி

இரா.உமா

தமிழ்நதி

கலைஇலக்கியா

அருணா

காதம்பரி

சுமதி

பேரா.ப. தமிழ்ப்பாவை

முனைவர் நா.நளினிதேவி 

ஆகியோரி 18 கட்டுரைகளுடன்...  இந்நூல் வெளிவந்துள்ளது

நூலின் ஒருபடி பெற உருவா 30 அனுப்புக!

கழிவு விவரம்

25 படிகளுக்கு  30%

50 படிகளுக்கு 40%

அஞ்சல் செலவு தனி



தொகுப்பாசிரியர்:  பி.இரெ. அரசெழிலன்

வெளியீடு: அறிவுச்சுடர் வெளியீடு

7- ஆ, எறும்பீசுவரர் நகர்

மலைக்கோயில்

திருவெறும்பூர்

திருச்சிராப்பள்ளி - 620 013



பக்:  76+ 4         விலை:          உருவா 30

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்