/* up Facebook

Jan 21, 2013

கவிஞர் சல்மாவின் வாழ்க்கை படமாகியுள்ளது.



கவிஞர் சல்மா
தமிழ் நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மாவின் வாழ்க்கை குறித்த ஒரு ஆவணப்படம் சானல் 4 நிறுவனத்தின் உதவியுடன் உருவாகியிருக்கிறது.

இந்தப் படம் பெர்லினில் நடந்த திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.

பெண்கள் முன்னேற்றம் காண்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்தப் படம் கவனம் செலுத்துகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சல்மாவின் வாழ்க்கையை மையாமாக வைத்து ஒரு ஆவனப் படம் வெளியாகியுள்ளது.
பெண் என்பதால் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்தாலும், தடைகளை மீறி, எழுத்தார்வத்தினால், கவிஞராக உருவாகியிருக்கும், சல்மா.

நன்றி - பிபிசி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்