/* up Facebook

Jan 2, 2012

நூல் வெளியீட்டு விழா



உயிர்மை பதிப்பகம், பாரதி புத்தகாலயம், சூரியன் பதிப்பகம் ஆகியன இணைந்து நடத்தும்

நூல் வெளியீட்டு விழா

பூவரசி
அரையாண்டிதழ்
சூரியன் வெளியீடு

கவிஞர் ச.விசயலட்சுமியின்

"பெண்ணெழுத்து"
கட்டுரைத் தொகுப்பு
பாரதி புத்தகாலயம்

கவிஞர் ஈழவாணியின்
"ஒரு மழை நாளும்
நிசிதாண்டிய ராத்திரியும்"
கவிதைத் தொகுப்பு
உயிர்மை வெளியீடு

ஜனவரி 3ம் திகதி மாலை 5.30

ரஷ்ய கலாசார மையம்
74 கஸ்தூரி ரங்கன் சாலை
ஆழ்வார் பேட்டை, சென்னை 18

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்