/* up Facebook

Nov 5, 2011

மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 119 பெண்கள் மீட்பு



மும்பை மத்திய பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 119 பெண்கள் பொலிசாரால் மீட்கப்பட்டனர்.

கிராண்ட் ரோடில் கடந்த புதன்கிழமை இரவு 12 மணிக்கு பொலிசார் நடத்திய சோதனையின்போது அங்கு உள்ள கட்டிடம் ஒன்றில் மூன்று தளங்களில் இயங்கி வந்த 13 விடுதிகள் அடையாளம் காணப்பட்டன.

இவ்வாறூ 119 பெண்கள் ஒரே தடவையில் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை என்று அமுலாக்கப்பிரிவின் துணை ஆணையர் பி.ஜி.சேகர் கூறியுள்ளார்.

மேலும் இவர்களில் நான்கைந்து பேர் 18 வயதை அடையாத சிறுமிகளாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை 30 பேரை கைது செய்துள்ளது. அவர்களில் விபச்சார விடுதி நடத்திய வந்த 14 பெண்களும், தரர்கர்ளாக செயல்பட்ட 16 ஆண்களும் அடங்குவர்.

1 comments:

tamilan said...

உன்னை ஆபாச பண்டமாக்கி வானி ஒழுக பார்க்கும் கிழட்டு மிருகங்கள் காம கிழத்தியாய் உன்னை
பார்த்த பார்வைகள் குருடாகட்டும் சலங்கைக்கு ஓய்வு கொடு
செருப்புக்கு வேலை கொடு

Click and read.
பரிதாபத்துக்குரிய என் சகோதரியே....

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்