/* up Facebook

May 20, 2011

இலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க


இலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் மே 18 அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1980 ஆம் ஆண்டு சட்டமாணி பட்டத்தையும், 1986 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.

கடந்த 14 வருடங்களா உயர்நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிவருகிறார். அத்துடன் இவர் தற்போது இலங்கையின் 43 பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார்.



0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்