/* up Facebook

Apr 10, 2011

இலங்கைப் பணிப்பெண்கள் ஜோர்தானில் சித்திரவதை - கண்டனம் (வீடியோ)


ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண்கள் எதிர்நோக்கும் கொடுமைகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களின் மீது அதிகரித்து வரும் இத்தகைய சித்திரவதைகள், கொடுமைகள் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுதியிருக்கிறது. 

சமீபத்தில் ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் நகங்களைப் பிடுங்கி அவற்றை விழுங்கச்செய்த சம்பவம் கடந்த மாத பத்திரிகைகளில் செய்தியாகியிருந்தது. இன்னொமொரு பெண்ணின் தலைமுடியை அறுத்து சித்திரவதை செய்திருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்களின் சில வீடியோக்கள் இங்கு பத்தி செய்யப்படுகின்றன. மேலும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights watch) அறிக்கையின் இணைப்பையும் பெண்ணியம் வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.






0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்