/* up Facebook

Feb 1, 2011

38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011


பெப்ரவரி - 19 - சனிக்கிழமை

இடம் :

Salle Saint Bruno
9, Rue Saint Bruno
75018 Paris
Metro: La Chapelle


View Larger Map


9.00- காலை உணவு.

9.30- வரவேற்புரை - உமா -

9.45- சுய அறிமுகங்கள்.

10.00 - திறனாய்வு - ஈழம் புகலிடச் சிற்றிதழ்கள்.
-ஹரி இராசலெட்சுமி-

நூல்கள் திறனாய்வு.

11.00 - ”ஒடுக்கப்பட்டோர்” -தெணியன்
-தங்கவடிவேல்-

-“Crossing blue” -அரவிந்
-சுசீந்திரன்-

நூல் வெளியீடும், அறிமுகமும்.

12.30- “தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்” -யோகரட்ணம்.
-ஜீவமுரளி-

“தமிழீழ புரட்டு” 
-எம்.ஆர்.ஷ்ராலின் -கீரன்-

13.00- மதிய உணவு

14.00- யுத்தத்தின் பின் பெண்கள். -ராஜேஷ்வரி பாலசுப்ரமணியம்-
நெறியாள்கை - விஜி


கவிதை நூல்கள் - திறனாய்வு.

16.00- “பிறத்தியாள்” - பானுபாரதி
“சாவுகளால் பிரபலமான ஊர்” - தர்மினி
-பௌசர்-

நாங்களல்ல... நீங்கள்...
கற்சுரா - கனடா

நாடகம்

18.00- “பேய்”
- அருந்ததி -


பெப்ரவரி - 20 - ஞாயிறுகிழமை

9.00- காலையுணவு


9.30- “திருநங்கைகள் - வாழ்வும் போராட்டமும்”
-லிவிங் ஷ்மைல் வித்தியா (Living Smile Vidya)

11.30- சமகால சிங்கள இலக்கியம். - -மஞ்சுள வெடிவர்த்தன-
-நெறியாள்கை - சரவணன்

13.00 மதிய உணவு

14.00-”இணைங்கள்”
- சசீவன்

15.00-உரைவீச்சுக்களும் கூட்டுவிவாதமும்
“மே 18 ன் பின்னரான இலங்கை ஃ புகலிட அரசியல்”

உரைவீச்சாளர்கள்.

-சிறீதரன் - (சுகு)
-எஷ்.எம்.எம்.பஷீர்
-மேகவண்ண குருஹே
நெறியாள்கை - உதயகுமார்-

இருநாட்களும் வாசுகனின்
ஓவியக் கண்காட்சி நடைபெறும்.

19.00- நிறைவு
அனைவரும் வருக.....

தொடர்புகட்கு: 0661803690 - 0660368804

Ilakiya Santhippu paris 2011

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்