/* up Facebook

Aug 14, 2010

உரையாடல் - வீட்டு வன்முறைகளின் சமூக பாத்திரம்- வீடியோ


இலங்கையில் இடம்பெற்றுவரும் வீட்டு வன்முறை பற்றிய தொலைக்காட்சி உரையாடலினை இங்கு தொகுத்து வழங்குகிறோம். Young Asia தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்ட இந்த உரையாடலில் பல சமூக ஆர்வலர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் என்போர் பங்குபெறுகின்றனர். வெவ்வேறு தளத்தில் இதன் தாக்கம், நிறுவனமயப்பட்ட ஆணாதிக்க சித்தாந்தத்தின் பாத்திரம், சமூக அளவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வீட்டு வன்முறைகள் செயற்படும் வடிவங்கள், இவ்வன்முறைகளுக்கு சமூகத்தில் கிடைக்கின்ற கலாசார அங்கீகாரத்தின் சித்தாந்தப் பாத்திரம் என்பன குறித்து சிறந்த முறையில் உரையாடப்படுகின்றன. உங்களுடன் இதனை பகிர்கிறோம்.

-பெண்ணியம்-

GBV 1 Overview - Tamil from Young Asia Television on Vimeo.


GBV 2 Domestic Violence Perceptions - Tamil from Young Asia Television on Vimeo.


GBV 3 Domestic Vilonce Act - Tamil from Young Asia Television on Vimeo.


GBV 4 - Tamil from Young Asia Television on Vimeo.



0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்