/* up Facebook

Nov 1, 2009

நியாயப்படுத்த முடியாதவளாக - தில்லை




இழந்து விட்டவைகள் அனைத்தும்
தவிர்க்க முடியாதவை
பறிக்கப்பட்டவைகளாகவும்
நீண்டகாலமாய்
திணிக்கப்பட்டவைகளாகவும்
என்னுடைய தருணங்களில்
இழந்து இழந்து
நிறையவே நம்பியிருக்கறேன்
ஆயினும் நான்
துன்பங்களை ஏற்றுக்கொள்ள
முடியாதவளாகவும்
சந்தோசங்களை அனுபவிக்க
முடியாதவளாகவும்
உண்மைகளை நினைந்தழுகிறேன்
நியாயப்படுத்த முடியாதவளாக

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்